தடியங்காய்

Sale!

தடியங்காய்

7.0025.00

Clear
SKU: N/A Categories: ,

Share this product

Description

தடியங்காய்

தண்ணீர்ச் சத்து நிறைந்த தடியங்காய் என்று அழைக்கப்படும் சாம்பல் பூசணி பெனின்காசா ஹிஸ்பிடா (Benincasa Hispida) என்ற தாவரவியல் பெயர் கொண்டது. ஆங்கிலத்தில் Ash gourd, Wax gourd, White gourd, Winter Gourd, tallow gourd, Ash pumpkin, Fuzzy gourd எனப் பல பெயர்களில் வழங்கப்படும் இந்தக் காய் தமிழிலும் சாம்பல் தடியங்காய், வெள்ளைப் பரங்கி, வெள்ளைப் பூசணிக்காய், சாம்பல் பூசணிக்காய், திருஷ்டிப் பூசணிக்காய், கும்மளங்காய், தண்ணிக்காய் எனப் பல பெயர்களில் அழைக்கப்படுகிறது.

தடியங்காய் நன்மைகள்

1. சோம்பலை நீக்கி புத்துணர்வை கொடுக்கும்.
2. மாதவிடாய் பிரச்சனைகளை கட்டுப்படுத்தும்.
3. வெள்ளைப்படுதலை கட்டுப்படுத்தும்.
4. உடல் உஷ்ணத்தை குறைக்கும்.
5. உடல் எடையை கட்டுப்படுத்துவதுடன் எடை அதிகரிப்பினால் ஏற்படும் கால் மூட்டுவலியைக் குறைக்கும்
6. உடலில் அமிலத்தன்மையை சமன்படுத்த பெரிதும் உதவுகிறது.
7. வெண்பூசணிச்சாற்றுடன் சம அளவு தண்ணீர் கலந்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு மூன்று மணி நேரத்திற்கு வேறு எதுவும் சாப்பிடாமல் இருப்பது வயிற்றுப் புண்ணுக்குச் சிறந்த மருந்தென்றும் தொடர்ந்து பல நாட்கள் சாப்பிட வயிற்றுப் புண் முழுமையாகக் குணமாகிவிடுமென்றும் குறிப்பிடுகின்றனர்.
8. மலச்சிக்கல் குறையும். குறிப்பாக நாடாப் புழுக்களுடன் இதரக் குடற்புழுக்களை வெளியேற்றும்
9. கலோரி குறைந்த உணவென்பதால் சர்க்கரை நோயாளிகளுக்குச் சிறந்த உணவு எனப்படுகிறது. கழிவு நீக்கியாகச் செயலாற்றி சிறுநீர் வெளியேற்ற உதவுகிறது.
10. தூக்கமின்மைக்கும் சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. நீர்க்கோர்வை, இருமல், கபம் போன்றவற்றை நீக்கும்.

Additional information

Weight N/A
Grams

250, 500, 1000

Reviews

There are no reviews yet.

Be the first to review “தடியங்காய்”

Your email address will not be published. Required fields are marked *

Product is avaialble in below zipcode areas.
627001 627002 627004 627005 627006 627007 627008 627011 627351 627356 627357 627604
No more offers for this product!